2,154 Views
தொடங்கஸ்லந்த - பலவத்தல பிரதேசத்தில் சப்பாத்து பாலம் வழியாகபயணித்த காரொன்று ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் காரில் பயணித்த போதிலும் ஒருவர் ஒருவாறாக காரிலிருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த மற்றைய நபர் இரு பிள்ளைகளின் தந்தையான தேவப்பிரிய எதிரிசிங்ஹ என்பவராவார். விபத்தின் போது மழையுடன் கூடிய காலநிலை நிலவியதாகவும் , ஆற்றில் நீரோட்டம் பலமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.