3,437 Views
இவர்களில் பலர் 70-75 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பணத்தேவைகளுக்காகவே இவர்கள் இத்தொழிலுக்குள் மீண்டும் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களிடம் சேவையைப் பெரும் பெரும்பான்மையானோர் 15-16 வயதான பாடசாலை மாணவர்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளில் இந்நிலை காணப்படுவதாகவும் , இதனால் சமூக நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.