Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
பிரசாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் Title poster வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - பிரசாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் Title poster வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

264 Views
பிரசாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் Title poster வெளியாகியுள்ளது.



பிரசாந்த்தின் பிறந்தநாள் விழாவில் இந்த படத்தின் Title அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், வெற்றிமாறன், கலைப்புலி எஸ். தாணு, கே.எஸ். ரவிகுமார், தேவயானி உள்ளிட்ட பல பிரபலங்களை கொண்டு படத்தின் title வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த படத்திற்கு 'ரஞ்சன்' The Advocate என Title வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தேவயானியின் மகள் பிரியங்கா மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


அந்தகன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தான் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த பிரசாந்த். சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top