Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
அனுராதபுரத்தில் அமானுஷ்யம்?: பிரதேசவாசிகளின் திகில் அனுபவம்

Mysterious sightings in Anuradhapura - அனுராதபுரத்தில் அமானுஷ்யம்?: பிரதேசவாசிகளின் திகில் அனுபவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26,268 Views
அனுராதபுரம், திருப்பனே வாவியில் குளிக்கச் சென்ற பலர் அமானுஷ்ய அனுபவங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாவியில் குளித்த பலர் அண்மைக்காலமாக இவ்வாறான அனுபவங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரு பெண் தான் குளிக்கும் போது யாரோ ஒருவர் தன்னை  இறுக்க அணைத்து இழுத்துக்கொண்டு போக முயற்சித்தமையை உணர்ந்தாக தெரிவித்துள்ளார்.

ஒருவர் தான் இரவு 8 மணியளவில் குளித்துவிட்டு வெளியேறியதும் நாயொன்று மிக சத்தமாக ஊளையிடும் சத்தத்தைக் கேட்ட தாகவும் அச்சத்தம் மிக அசாதாரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் நாய்களின் உருவங்களை கண்டுள்ளதாகவும் , பின்னர் அவை திடீரென மறைந்து போனதையும் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் குறித்த வாவியில் , எவ்வித உயிர் பலியும் ஏற்படவில்லையெனவும் , இதன் காரணமாகவே இத்தகைய அனுபவங்கள் தமக்கு இடம்பெறுவதாகவும் பிரதேசவாசிகள் நம்புகின்றனர்.

இவ்விடயம் குறித்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸார் இதற்காக விசேட பிரித் ஓதும் வைபவமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிட த்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top