Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
மெக்சிகோவில் 6 வயது சிறுவன் படுகொலை: குற்றவாளிகள் 5 சிறுவர்கள்

Horrific murder of six-year-old Mexican boy - மெக்சிகோவில் 6 வயது சிறுவன் படுகொலை: குற்றவாளிகள் 5 சிறுவர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,205 Views
மெக்சிகோவில் 6 வயது சிறுவனொருவனொருவன் , 5 சிறுவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளான்.

இக் கொலையை மேற்கொண்டுள்ள சிறுவர்களின் வயது 11 முதல் 15 க்கு இடைப்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனைக் கொலை செய்து , அவனை குழியொன்றுக்குள் புதைத்துமுள்ளனர்.

கிறிஸ்டோபர் ரேமுண்டோ மார்கஸ் மோரா என்ற குறித்த சிறுவன் 13 வயதான 2 பெண்கள் , 11 வயதான சிறுவன் மற்றும் 15 வயதான இரண்டு சிறுவர்களினாலேயே கொலைசெய்யப்பட்டுள்ளான்.

விளையாடுவதற்கு வருமாறு கூறி அழைத்துச் செல்லப்பட்டுள்ள கிறிஸ்டோபர் ரேமுண்டோ மார்கஸ் மோரா பின்னர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பால் அடித்து , அதனாலேயே கழுத்தை நெரித்து ,பின்னல் கல்லால் தாக்கியே இக்கொலையை புரிந்துள்ளனர். மேலும் உயிரிழந்த பின்னர் அவனின் முதுகில் கத்தியாலும் குத்தியுள்ளனர்.

குற்றவாளிகள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top