Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
தந்தையின் தயாரிப்பில் சினிமாவில் அறிமுகமாகும் ஜெனிலியாவின் மகன்!

SOORIYAN GOSSIP - தந்தையின் தயாரிப்பில் சினிமாவில் அறிமுகமாகும் ஜெனிலியாவின் மகன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views


தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதை வென்றவர் தான் நடிகை ஜெனிலியா. Bollywood நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை ஜெனிலியா திருமணம் செய்தார்,இப்போது அவர்களுக்கு ரிஹான்,ராஹில் என்று இரு மகன்களும் உள்ளனர்.



தற்போது நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மராத்தி மொழியில் "ராஜ சிவாஜி " என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்து முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் . அதுமட்டுமன்றி Bollywood சினிமாவின் பல நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இளம் வயது சிவாஜியாக ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிகளில் இளைய மகன் ராஹில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top