Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
காதலிக்கான கடைசி தகவலை அனுப்பிவிட்டு இளைஞன் தற்கொலை

Boy commits suicide after sendinghis last message to lover - காதலிக்கான கடைசி தகவலை அனுப்பிவிட்டு இளைஞன் தற்கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,161 Views
குருநாகல், ஹொரதபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரணதுங்க முதலிகே தனுஷ்க ரொஷான் என்ற 21 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த இளைஞனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பணி புரிந்து வருவதாகவும், அவர் தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறப்பதற்கு முன்னர் குறித்த ஒரு இலக்கத்துக்கு 'இனிய காலை வணக்கம்' என குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த இலக்கத்திலிருந்து தொடர்ச்சியாக இளைஞனின் கையடக்கத்தொலைபேசிக்கு குறுந்தகவல் மற்றும் அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலக்கம் உயிரிழந்த இளைஞனின் காதலியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.








படங்கள் - குளியாபிட்டிய தினேஷ் உபேந்திர


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top