Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
எல்லாம் மாறியது அந்த 2 ஓவரில்தான்: ருதுராஜ்

SOORIYAN GOSSIP - எல்லாம் மாறியது அந்த 2 ஓவரில்தான்: ருதுராஜ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 194 ஓட்டங்கள் பெற்றது.பின்னர் 195 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன்,சென்னை களம் இறங்கியது. 

ஒரு கட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்கள் குவித்திருந்தது. அதன்பின்,184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தோல்வி குறித்து ருதுராஜ் கருத்து தெரிவிக்கையில், 10 ஓவர்கள் முடிந்த பிறகு, அடுத்த 2 ஓவர்களில் நாங்கள் வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தோம்.

எனவே, அது அவர்களுக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். அதில் இருந்துதான் உத்வேகம் மாறத்தொடங்கியது.

டெத் ஓவர்களில் ஓவருக்கு 12 அல்லது 13 ஓட்டங்களைத் துரத்துவது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.

அதனால், ஹைதராபாத் அணியினரை பாராட்ட வேண்டும். அவர்கள் கடைசி ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்து வீசினார்கள் என்று தெரிவித்துள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top