23,750 Views
16 வயதான பெண்ணொருவரே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மற்றும் இரு ஆண்கள் சேர்ந்து வாடகைக் கார் சாரதியொருவரை கொலைசெய்து அவரது பணத்தினை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ள நிலையில் பெண் மக்களிடம் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் அவரை கொடூரமாக தாக்கி, பொது இடமொன்றில் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாத்தமாலாவில் இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.