Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
சடலமாக மீட்கப்பட்ட ரத்கம மாணவன்

Body of the Rathgama student found - சடலமாக மீட்கப்பட்ட ரத்கம மாணவன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,218 Views
ரத்கம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜின் கங்கை கரையோரம் மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கடந்த  25 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததுடன் அவரது பாடசாலை பை மற்றும் செருப்பு ஜின் கங்கை அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top