Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
ஓமந்தை சிறுமியின் தற்கொலை முடிவுக்கு காரணம் தாயாரின் முடிவு??

Omanathai suicide - ஓமந்தை சிறுமியின் தற்கொலை முடிவுக்கு காரணம் தாயாரின் முடிவு??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,516 Views
ஓமந்தை பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரின் சடலமொன்று கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் அண்மையில் மீட்கப்பட்டது.

ஜெயராஜ் விசித்திரா என்ற 14 வயது சிறுமியே  அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சிறுமி தற்கொலை செய்துள்ளமை மரண விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமியின் தற்கொலை முடிவுக்கான காரணம் சிறுமியின் தாயாரே என தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் தாயார் நான்கு வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருந்துள்ளார்.

சிறுமியின் தந்தையின் விருப்பத்தக்கு மாறாகவே தாயார் வெளிநாடுக்கு சென்றுள்ளார்.

மேலும் தாயார் வெளிநாட்டுக்கு செல்வதை சிறுமியும் விரும்பவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

தாயார் வெளிநாடு சென்றிருந்த காலப்பகுதியில் சிறுமி தனிமையிலேயே அதிக பொழுதைக் கழித்து வந்ததாகவும் , பாசத்துக்காக அவர் ஏங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வெளிநாடு சென்று திரும்பியிருந்த தாயார் மீண்டும் வெளிநாடு செல்ல ஆயத்தமானமை சிறுமியை மீண்டும் உளவியல் ரீதியாக பாதிக்க தொடங்கியதாகவும் இதன் விளைவே தற்கொலையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top