3,888 Views
இத்தகவலை அவர் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளினூடாக தெரிவித்துள்ளார்.
வாக்குமூலமொன்றை அளிக்க தன்னை அங்கு சமூகமளிக்கும்படி கூறியுள்ளதாகவும் ஆனால் எக்காரணத்துக்காக தன்னை வரச் சொல்லியுள்ளார்கள் என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை . அண்மையில் தென்மாகாண சபை உறுப்பினர்டி.வி.உபுல் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்ஸவும் அங்கிருந்ததாகவும் இது தொடர்பில் விசாரணைகளுக்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.