Child Birth in Car - காரில் நிகழ்ந்த பிரசவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
12,824 Views
அமெரிக்காவின் ஹவுஸ்டனில் பெண்ணொருவர் காரில் வைத்து குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
இக்காட்சியை அவரது கணவர் பதிவுசெய்துள்ளார். இக்காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.
வைத்தியசாலைக்கு செல்லும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.