Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
கடலுக்கு அடியில் இராட்சத எரிமலை...!

SOORIYAN GOSSIP - கடலுக்கு அடியில் இராட்சத எரிமலை...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

233 Views


ஜப்பானின் கியூஷு தீவு அருகே கடலுக்கு அடியில் அமைந்துள்ள Kikai Caldera என்ற எரிமலை, மீண்டும் மக்மா குழம்பால் நிரம்பி வருவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.


இது எதிர்காலத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள இந்தப் பகுதியில், ஒரு சிறிய வெடிப்பு நிகழ்ந்தால் கூட அது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தசாப்தங்களாக இந்த எரிமலையில் சிறிய அளவிலான வெடிப்புகளே நிகழ்ந்துள்ளன.

Communications Earth and Environment இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், மக்மா சேகரிப்பைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எதிர்கால எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top