Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
தாஜுதீன் கொலையை மூடிமறைக்க மகிந்தவுக்கு அரசியல் தேவை

Thajudeen murder - தாஜுதீன் கொலையை மூடிமறைக்க மகிந்தவுக்கு அரசியல் தேவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,641 Views
றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவரது மரண சான்றிதழில் அவர் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை மூடிமறைப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் இருக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்த றக்பீ வீரர் வசீம் தாஜுதீன், கொலை செய்யப்பட்டிருப்பதாக தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமது குடும்ப அங்கத்தவர்களையும, ஊழல் செய்த பணத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top