4,053 Views
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனினும் புத்தளத்தில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற படங்கள் அங்கு இச்சட்டம் அமுலில் உள்ளதாக என சந்தேகத்தை எழுப்புகின்றது.
ஓட்டுபவரின் பாதுகாப்பு கருதியே ஹெல்மட் அணிவது கட்டாயப்படுத்தப்படுகின்றமை குறிப்பிட த்தக்கது.
அப்படங்களை நீங்களும் பாருங்கள்..jpg)


.jpg)












