10,414 Views
சிதும் பெஹெசர என்ற 3 வயது ஆண் பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீ பிடிக்கும் முன்னர் பிள்ளை தீப் பெட்டியொன்றுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக அதன் தாயார் தெரிவித்துள்ளார்.
சமயலறையில் இருந்த தாயார் பிள்ளையின் அலறல் சத்தத்தை கேட்டு அறைக்கு வந்து பார்த்த போது மெத்தை தீ பிடித்து எரிந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் காயமடைந்த பிள்ளை பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.