Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
இன்று ரீ-ரிலீஸாகவிருந்த 'ரன்' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

SOORIYAN GOSSIP - இன்று ரீ-ரிலீஸாகவிருந்த 'ரன்' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
சமீப காலமாக தமிழ் சினிமாவில் ‘ரீ-ரிலீஸ்’ கலாசாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 90கள் மற்றும் 2000களில் வெளியான ஹிட் திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுவது இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த புதிய ட்ரெண்ட் காரணமாக, பல பழைய படங்கள் மீண்டும் பெரிய திரையில் வெளியாகி வசூல் சாதனைகளையும் படைத்து வருகின்றன. 

குறிப்பாக, கில்லி, படையப்பா, மங்காத்தா, சச்சின், மற்றும் 3 போன்ற திரைப்படங்கள் ரீ-ரிலீஸ்இல் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘ரன்’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் .24 ஆம் திகதி வெளியாகும் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், 'ரன்' திரைப்படம் மீண்டும் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் இயக்குநர் லிங்குசாமி கூறியிருப்பதாவது, 'சிவகாசி' திரைப்படமும் ஏப்ரல் .24 ஆம் திகதி வெளியாவதால் ரன் திரைப்பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top