Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
பேஸ்புக் ஊடாக இலக்குவைக்கப்படும் சிறுமிகள் : அதிர்ச்சிகர காணொளி

Girls targeted by pedophiles - பேஸ்புக் ஊடாக இலக்குவைக்கப்படும் சிறுமிகள் : அதிர்ச்சிகர காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29,122 Views

காமுகர்களினால் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் ஊடாக சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் எவ்வாறு இலக்குவைக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.

 


அமெரிக்காவிலேயே இக் காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , சிறுமிகள் சிலரை தேர்ந்தெடுத்து , பேஸ்புக் ஊடாக அவர்களை தொடர்புகொண்டு அவர்களை சந்திப்பதற்கு இளைஞனொருவன் செல்கின்றார். அதுவும் அவர்களின் பெற்றோருக்கு இது தொடர்பில் ஏற்கனவே அறியப்படுத்தி அவர்களுடனேயே செல்கின்றான் அவ் இளைஞன்.

நடப்பதை நீங்களே பாருங்கள்…


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top