Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
ஜனரஞ்சக ஊடக இணையத்தளமாக தெரிவான 'ஹிரு'

hiruawards - ஜனரஞ்சக ஊடக இணையத்தளமாக தெரிவான 'ஹிரு'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,937 Views
சிறந்த இணையத் தளங்களுக்கான விருதுகளை வழங்கும், பெஸ்ட் வெப் விருதுகளில் இரண்டு பிரதான விருதுகளை ஆசிய ஊடகவலையமைப்பின் 'www.hirunews.lk ' , மற்றும் www. hirufm.lk ஆகியவற்றுக்கு கிடைத்துள்ளன.


இதன்படி, ஜனரஞ்சக ஊடக இணையத்தளமாக ஆசிய ஊடக வலையமைப்பின் www.hirunews.lk தெரிவாகியுள்ளது.

ஜனரஞ்சக பொழுது போக்கு இணையத்தளமாக www.hirufm.lk  தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல தடவைகள் குறித்த இணையத்தளங்கள் இரண்டும் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதற்கான விருந்து வழங்கும் விழா நேற்று கிங்ஸ் பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.





இந்நாட்டின் பிரபல இணையத்தளங்கள் பலவற்றுக்குச் உரிமையாளரான ஆசிய ஊடக வலையமைப்பின் ,கீழ் இயங்கும் லோடஸ் டெக்னோலஜி நடத்தி வரும் ஹிரு செய்தி இணையத்தளம் உட்பட ஆசிய ஊடக வலையமைப்பின் இணையத்தளங்கள் இலட்சக் கணக்கானோர் நிரந்தரமாக பாவிக்கும் தளமென்பது மீண்டும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

ஹிரு டி.வி மற்றும் ஹிரு எப்.எம் ஆகிய விருதுகளுக்கு பின்னால் இருந்து வழிநடத்துபவர் ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோர் சில்வா ஆகும். அவரின் எண்ணக்கருவில் ஆரம்பமான ஹிரு டி.வி மற்றும் ஹிரு எப்.எம் ஆகியன அவரின் வழிகாட்டலின் ஊடாக தற்போது இலங்கை ஊடக கலாச்சாரமானது புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.





















  


























Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top