Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
ஊழியர்களை உற்சாகப்படுத்த கவர்ச்சியான 'சியர் லீடர்ஸ்'

Cheer leaders in Office - ஊழியர்களை உற்சாகப்படுத்த கவர்ச்சியான 'சியர் லீடர்ஸ்'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,248 Views
அமெரிக்க கூடைப்பந்து மற்றும் பேஸ் போல் போன்ற போட்டிகளின் இடைநடுவே உற்சாகமூட்டல் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை அவதானித்துள்ளோம்.
இது வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை குஷிப்படுத்தும் பொருட்டு , உற்சாகப்படுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இந்திய ஐ.பி.எல் போட்டிகளிலும் கவர்ச்சியாக ஆடை அணிந்த 'சியர் லீடர்ஸ்' என்றழைக்கப்பட்ட பெண்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தனர்.

இந்நிலையில் சீனாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை உற்சாகமாக வைத்திருக்கும் பொருட்டு  'சியர் லீடர்ஸ்' பெண்களை நியமித்துள்ளனவாம்.

ஊழியர்களின் களைப்பைப் போக்கும் வகையில் அவர்களுடன் சிறிது நேரம் விளையாடுதல் , உணவு பரிமாறுதல் செயற்பாடுகளில் இப் பெண்கள் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பலனாக ஊழியர்களின் வினைத்திறன் அதிகரித்துள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இச்செயற்பாட்டுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாம்.











Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top