Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
எதிர்க் கட்சித் தலைவரானார் சம்பந்தன்

Sampanthan appointed as opposition leader - எதிர்க் கட்சித் தலைவரானார் சம்பந்தன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,442 Views
8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சபாநாயகர் இவ்வறிப்பை இன்று மேற்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 56 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் கடந்த தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் விருப்பை வெளியிட்டிருந்தன. 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்சவும், அரசியலமைப்பு ரீதியாக சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமாக இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். 

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சியும், இரண்டாம் இடத்தை பெற்ற ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், எதிர்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top