Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
பொலனறுவை சிவன் ஆலயத்துக்கு அருகில் புராதன இரும்பாலை (படங்கள்)

Pollonaruwa findings - பொலனறுவை சிவன் ஆலயத்துக்கு அருகில் புராதன இரும்பாலை (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,203 Views
பொலனறுவையில் உள்ள சிவன் ஆலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது, புராதன காலத்தில் அந்த பகுதியில் இரும்பும் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் கலாநிதி ப்ரிசாந்த குணவர்ன இதனைத் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், அம்பாறை - உகன - ரஜகலதென்ன புராதன பூமியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, ஆயிரத்து 100 வருடங்கள் பழைமையான கல்வெட்டொன்றில், நாட்டிய சாலைக்கான அனுமதிபத்திரங்களை வழங்கும் நபர் ஒருவர் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.






































  

படங்கள் : ரொஷான் துஷார

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top