8,664 Views
கிழக்கு சீனாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. திருடியதாக சந்தேகத்தின் பேரிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கர்ப்பமான பெண்ணொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பெண்ணை தாக்கியவர் பொலிஸில் பின்னர் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.