Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
ஃபத்வா என்றால் சாபம்! ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஃபத்வாதான்…

#rahuman - ஃபத்வா என்றால் சாபம்! ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஃபத்வாதான்…Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,671 Views

பிரபல இயக்குனர் மஜிதி மஜீத் இயக்கிய படம் ‘முகமத் -மெஸெஞ்சர் ஆஃப் காட்’ ஈரானிய மொழிப்படமான இதற்கு உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. உருவமற்ற இறை தூதராக வணங்கப்படும் நபிகள் நாயகம் இந்த படத்தில் உருவத்தோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறாராம்.


இதற்குதான் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, படத்தின் இயக்குனரான மஜிதிக்கும், இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சாபம் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பான செய்திகளில் ‘மஜிதி மஜீத்துக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இஸ்லாம் அமைப்புகள் ஃபத்வா’ என்று தலைப்பு வைக்கப்பட, வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் ஏதோ ஃபத்வா என்ற விருது வாங்கியிருக்கிறார் போல… என்று சந்தோஷமாக கடந்து போகிறார்கள் அதன் அர்த்தம் குறித்து அறியாதவர்கள். இது ஒருபுறமிருக்க, இந்த படத்தை இஸ்லாமியர்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதால், கடும் நெருக்கடியில் இருக்கிறார் இசைப்புயல்.

இருவரும் இன்னும் விளக்கமளிக்கவில்லை. அப்படி அளித்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படுமா? தெரியவில்லை.

...CASTRO RAHUL...


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top