Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
பொரலஸ்கமுவையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார நடவடிக்கை (காணொளி)

Borelsgamuwa brothel - பொரலஸ்கமுவையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார நடவடிக்கை (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,002 Views
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விபச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் மற்றும் அதன் முகாமையாளராக இருந்த பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

பாணந்துறை - வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரே இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது ரகசிய அறையொன்றும் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top