Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விடயம் - தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

SOORIYAN GOSSIP - ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விடயம் - தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

241 Views
‘ஜன நாயகன்’ முழு படமும் நேற்று முன்தினம் மாலை இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், இரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். படக்காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் ,இணையத்தில் கசிந்ததற்கு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

‘ஜனநாயகள்’ முழுத்திரைப்படம் இணையத்தில் வெளியானது என்ற செய்தி தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கூடிய செயலாகும். மேலும், 500-கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள இந்த திரைப்படத்தின் வருவாய் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு தயாரிப்பாளர் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார். எந்தவித அக்கறையும் இல்லாத சிலபேர் செய்த செயலால் திரையுலகமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேற்படி இந்த செயலை செய்த நபர்கள் மீது மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகம் சார்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர், மற்றும் படக்குழுவினருக்கு என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top