Gate falls over children - சிறுவர்கள் மீது சரிந்து விழுந்த வாயிற் கதவு (சி.சி.டிவி காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,432 Views
இரத்தினபுரி, பெல்மதுல்லை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது இரும்பு வாயிற் கதவு சரிந்து விழுந்த காட்சி சி.சி.டிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
எனினும் அதிர்ஷ்டவசமாக சிறுவர்களுக்கு காயமெதுவும் ஏற்படவில்லை.