Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
புனித நகரான அனுராதபுரத்தில் விசேட தேவையுடைய நபர் மீது பொலிஸார் தாக்குதல் (காணொளி)

Attack on person with special need - புனித நகரான அனுராதபுரத்தில் விசேட தேவையுடைய நபர் மீது பொலிஸார் தாக்குதல் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,675 Views

அனுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் விசேட தேவையுடைய நபரொருவரை போக்குவரத்து பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

 


தற்போது இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர்  பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட தேவையுடைய குறித்த நபர் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி கைதுசெய்ய சென்ற வேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top