Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
அனேகன் தனுஷுக்கு 3 வேடம் ??

Anegan Dhanush 3 roles - அனேகன் தனுஷுக்கு 3 வேடம் ??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,916 Views
இயக்குனர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் அனேகன்.

இத்திரைப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். மேலும், இதில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

தனுஷுக்கு இதில் மூன்று விதமான கெட் அப்பாம்.
 
தமிழ் சினிமாக்களில் காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எந்தவகைத் திரைப்படமாக இருந்தாலும் அதில் காதலும் இழைந்தோடியே இருக்கும். சில திரைப்படங்களில் காதல் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால், காதல் இல்லாத திரைப்படங்களைத் தனித்துக் காண்பது அரிதிலும் அரிது.



அந்தவகையில், தனது அனேகன் திரைப்படமும் காதலை மையப்படுத்தியது தான் எனத் தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

"அனேகன் திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அனேகன் என்ற பெயர் ஒரு தனிமனிதனை குறிப்பிடுவது அல்ல. பல மனிதர்களை உள்ளடக்கியது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகத்தை வைத்துத்தான் இத்திரைப்படத்தின் தலைப்பை தெரிவு செய்துள்ளோம்.

வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் தனுஷும், அம்ரியா தஸ்தூரும் மூன்றுவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்" என தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த். 



இத்திரைப்படத்துக்கு, ஹரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது கே.வி.ஆனந்த் இயக்கம் 5ஆவது திரைப்படமாகும். 

இத்திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பாடல்களை இம்மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நவம்பரில் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top