9,198 Views
பொலிஸ் அதிகாரிகளுக்கும் , பொதுமக்களுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்பான காணொளிகள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வேகமாக பரவிவந்தன.
இந்நிலையில் நபரொருவர் போக்குவரத்து பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுப்பது தொடர்பான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
போக்குவரத்து தவறொன்றை இழைத்த நபரொருவர் அதிலிருந்து தப்பிக்க பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்கின்றார்.
இதன்போது அப்பணத்தை புத்தகத்தின் அடியில் வைத்துச்செல்லுமாறு குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவிப்பதும் காணொளியில் கேட்கக்கூடியதாகவுள்ளது.