3,241 Views
மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுமுள்ளனர்.
விருந்தொன்றை முடித்துக்கொண்டு இரவு வேளையில் பயணித்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமிந்த பிரதீப் (26) , என்ற ஒரு பிள்ளையின் தந்தையும், 21 வயதான இளைஞன் ஒருவனுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்களை தேடும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.