Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
இப்படியும் பெற்றோர்களா? : தாயும் , தந்தையும் காதலர்களுடன் சென்றனர் (காணொளி)

Parents with their lovers - இப்படியும் பெற்றோர்களா? : தாயும் , தந்தையும் காதலர்களுடன் சென்றனர் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,910 Views

தமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டிய கடமை பெற்றோரைச் சாரும்.

 


ஆனால் சில பெற்றோர் தமது கடமைகளிலிருந்து தவறி விடுகின்றனர்.

அது தொடர்பான ஒரு செய்தி எமது செய்திப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ரம்புக்கனை , அலுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெற்றோர் , தமது காதலர்களுடன் வாழும் பொருட்டு பிரிந்து சென்றுள்ளனர்.

தாயின் வயது 29 எனவும் , தந்தைக்கு 34 வயதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அனாதரவான பிள்ளைகள் பாட்டி மற்றும் பாட்டனாரின் பராமரிப்பில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் மூன்று பிள்ளைகளில் ஒருவர் விசேட தேவையுடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , குறித்த பெற்றோர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து தாயும் , தந்தையும் கைதுசெய்துள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top