Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
மாலைதீவு ஜனாதிபதி மீதான கொலை முயற்சி: பெண்ணொருவருடன் தங்கியிருந்த 18 வயதான சந்தேகநபர் தெஹிவளையில் சிக்கியது இவ்வாறுதான் .. (காணொளி)

Maldives President assignation attempt - மாலைதீவு ஜனாதிபதி மீதான கொலை முயற்சி: பெண்ணொருவருடன் தங்கியிருந்த 18 வயதான சந்தேகநபர் தெஹிவளையில் சிக்கியது இவ்வாறுதான் .. (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,281 Views

மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் மற்றும் அவரது பாரியார் பயணித்த அதிவேக படகில் கடந்த மாத இறுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது

 


சவுதியில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றி நாடு திரும்பிய அவர் , ஹுல்ஹுலே தீவிலுள்ள விமானநிலையத்திலிருந்து படகின் மூலம் மாலே நோக்கி பயணித்து  பின்னர் அவர்களது படகு தீவை அடைந்தவுடனேயே வெடிப்பு இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவத்துக்கு காரணமான சந்தேகநபரை கைதுசெய்ய மாலைதீவு சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தது. இந்நிலையில் இக் கொலை முயற்சியின் சந்தேகநபரொருவர் தெஹிவளை , நெதிமாலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அஹமட் அப்ரோஸ் எனப்படும் 18 வயதான இளைஞனொருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் பெண்ணொருவருடன் தங்கியிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பு தேடலொன்றில் அவர் கைதுசெய்யப்பட்டதுடன், கணனிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top