Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
மியன்மாரில் நிலச்சரிவு

#myanmar landslide - மியன்மாரில் நிலச்சரிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,786 Views
வடக்கு மியன்மாரில் இடம்பெற்ற நிலச்சரிவு ஒன்றில் குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டனர். 
மாணிக்க கல் சுரங்கம் ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

அங்குள்ள காச்சின் மாநிலத்திலேயே உலகின் தரம் வாய்ந்த பச்சை நிற மாணிக்க கற்கள் கிடைக்கின்றன. 

எனினும் அங்கு இவ்வாறான நிலச்சரிவுகள் ஏற்படுகின்றமை வழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த நிலச்சரிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. 

50க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top