Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
சமந்தாபவர் யாழ்ப்பாணத்தில்

#sooriyanfmnews #samantha - சமந்தாபவர் யாழ்ப்பாணத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,758 Views
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை அவர் வடமாகாண ஆளுனரையும், அரசாங்க அதிபரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான வடமாகாணத்தின் நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

அதேநேரம் அவர் உதயன் பத்திரிகை நிலையத்துக்கும், யாழ்ப்பாண நூலகத்துக்கு விஜயங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யுத்த பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள், சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அவர் நாளையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கொழும்பில் வைத்து சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top