சுதாகொங்கரா இயக்கத்தில், GV பிரகாஷ் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' திரைப்படமானது இந்தியமதிப்பில் 150 கோடிரூபாய் Budget இல் உருவானது.
கடந்தவாரம் இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'அடியே அலையே' பாடல் வெளியான நிலையில் இத் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு போட்டியாக இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.