'ஜனநாயகன்' திரைப்படம் தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமென்பதால் இரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பின் காரணமாக இத் திரைப்படத்தின் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது
Pre-Businessஇல் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் OTT உரிமை இந்திய மதிப்பில் ரூ.110 கோடிக்கும், தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை இந்திய மதிப்பில் ரூ.115 கோடிக்கும், Audio உரிமை இந்திய மதிப்பில் ரூ.35 கோடிக்கும் விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது வட அமெரிக்கா உரிமை இந்திய மதிப்பில் ரூ.24 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்திய மதிப்பில் ரூ.284 கோடி வசூல் செய்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.