இயக்குநர் எஸ்.எஸ்.இராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபுவின் 29ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் Climax காட்சியை பிரமாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இத்திரைப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் கணவர் Nick Jonas முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Nick Jonas, ஹொலிவுட்டில் பிரபலமான நடிகர் மற்றும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.