Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
11 வயதான குழந்தையை துஷ்பிரயோகப்படுத்தியவர் தப்பி ஓட்டம்

#sooriyanfm #news - 11 வயதான குழந்தையை துஷ்பிரயோகப்படுத்தியவர் தப்பி ஓட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,812 Views
11 வயதுதான ஆண் குழந்தையொன்றை துஷ்பிரயோகப்படுத்திய நபரை கைது செய்ய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(17) முன் தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தனது குழந்தை துஷ்பிரோயகப்படுத்தலுக்கு உள்ளாகிய தகவல் கிடைத்துள்ளதாக கோரி, குறித்த குழந்தையின் தாய் வென்னப்புவ காவற்துறைக்கு முறைப்பாடு செய்தமையை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குழந்தை தற்போது மாரவில மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top