Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

#sooriyanfm #news - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,566 Views
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்க கட்சியே அன்றி, எதிர்கட்சி இல்லை, என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 
அதன் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் எமது சகோதர ஊடகமான ஹிரு எப்.எம்க்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்துடன் இணைந்தவகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. 

பெயரளவிலேயே எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கிறார். 

ஆனால் அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு இருக்கிறது.

சர்வதேச விசாரணை உள்ளிட்ட இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர் என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top