Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்..

maithreepala sirisena - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,708 Views
ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.



இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள அறுபது வருடகால தொடர்பினை வழுப்படுத்திக்கொள்ளும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவிற்கு சென்றார்.

சுமார் 43 வருடங்களின் பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.

இதன்போது இலங்கையின் பல்துறை அபிவிருத்தி நிலைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்க கடந்த 1974 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top