Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
சந்தீப் கிஷனின் புதிய திரைப்படத்தின் Title Poster வெளியீடு...

SOORIYAN GOSSIP - சந்தீப் கிஷனின் புதிய திரைப்படத்தின் Title Poster வெளியீடு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
நடிகர் சந்தீப் கிஷன் மாநகரம், மாயவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். அவர் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வந்த ‘மைக்கேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘Power Peta’ என பெயரிடப்பட்டுள்ளது.

மணிசர்மா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top