Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
நூறு மில்லியன் பார்வைகளை கடந்த 'முட்ட கலக்கி' பாடல்

SOORIYAN GOSSIP - நூறு மில்லியன் பார்வைகளை கடந்த 'முட்ட கலக்கி' பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views
நடிகர் கென் கருணாஸ் இயக்கி, நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மார்ச் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.  

பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கிலும் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘யூத்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முட்ட கலக்கி’ பாடல் யூடியூபில் 10 கோடிபார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இப்பாடலை கென் எழுதி, பாடியிருந்தார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 16 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top