Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
மாதவனின் “ரன்” திரைப்படத்தின் Re-Release திகதி அறிவிப்பு

Gossip Sooriyan Fm - மாதவனின் “ரன்” திரைப்படத்தின் Re-Release திகதி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். காதல் - ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 

முக்கியமாக, படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பலமாக அமைந்தது.

இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இதனை Re-Release செய்யவுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி Re-Release உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளாவிலும் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top