Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
சாய் பல்லவி நடித்துள்ள ‘ஏக் தீன்’ படத்தின் Trailar வெளியாகியது!

SOORIYAN GOSSIP - சாய் பல்லவி நடித்துள்ள ‘ஏக் தீன்’ படத்தின் Trailar வெளியாகியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
அமீர்கான் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஏக் தீன். இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி வெளியாகவுள்ளது.



‘பிரேமம்’ படத்தின் மூலமாக தென்னிந்திய இரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் தியா, மாரி 2, கார்கி, அமரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அமரன் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அமீர்கான் production தயாரித்துள்ள ‘ஏக் தீன்’ திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இந்த படம் bollywood இல் சாய் பல்லவிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுக்கும் என திரையுலகிலும் பலர் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், ஏக் தீன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top