Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
குஷியான அருண்விஜய்

Arunvijay # happy news - குஷியான அருண்விஜய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,637 Views

மிக நீண்ட இடைவெளியின் பின் தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மீண்டும் திரைக்கு வந்தார் அருண் விஜய், தலக்கு வில்லனாக வருவது அருணுக்கு கொஞ்சம் சவாலானதாக  இருந்தது. தல  இரசிகர்கள் தன்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என பயந்த அருணுக்கு, இரசிகர்களினால்  நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் பலரை கவர்ந்தார் அருண் விஜய்.

இப்போது கதாநாயகனாக நடித்திருக்கும்  "வா டீல்" படத்தின் first look வெளிவந்துள்ளது இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நடித்திருக்கிறார். மேலும் வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளிவர தயாராக உள்ளது.

வா டீல் படத்தின் first look வெளிவந்தவுடன் தல இரசிகர்கள் அதை டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கியுள்ளனர். அதில் குஷியான அருண் விஜய் அவர்களுக்கு டிவிட் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது முதல் நாள் முதட்காட்சியையும் பார்க்கப்போவதாக தல இரசிகர்கள் டிவிட் செய்துள்ளனர் குஷியில் அருண் விஜை. 

  -வர்ஷி-


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top