இதன்போது எவண்கார்ட் விவகாரத்துக்கும் தனக்கு தொடர்பு உள்ளதாக எமக்கு தெரிவித்தார்.
மேலும் தான் நைஜீரியாவின் உயர்ஸ்தானிகராக இருந்த வேளையில் அந்நாட்டுடன், இலங்கைக்கு மிகப் பெரிய கொடுக்கல் , வாங்கல் ஒப்பந்த த்தை ஏற்படுத்திக் கொடுத்த தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர பீக்கொக் மாளிகை விவகாரம் தொடர்பிலும் சுவாரஸ்யமான தகவல்களை வழங்கியிருந்தார்.