2,181 Views
தமக்கு ஆதரவானவர்களை குடியேற்றுவதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த வனப்பகுதியை அழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றார்.
எவ்வாறாயினும் அங்கு குடியேற்றங்களுக்காக வனப்பகுதி அழிக்கப்படுகின்றமை, ஆதாரங்களுடன் எமது சகோதர தொலைக்காட்சியான ஹிரு ரீ.வியின் சீ.ஐ.டி. நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊடகவியலாளர்களுடன் , அமைச்சர் அங்கு பயணம் செய்திருந்தார்.
இதன்போது என்ன நடந்த து காணொளியை பார்க்கவும்..