2,141 Views
குறித்த உணவகத்தில் குட்டைப் பாவாடையின் அளவுக்கு அமைய கழிவின் வீதமும் வேறுபடுகின்றது.
குட்டைப்பாவாடையின் நீளத்தை அளக்க உணவகத்தில் வாயிலில் காவலர் தயாராக உள்ளாராம்.
இது தொடர்பான செய்தி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலையமைப்புகளில் இது தொடர்பில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
பெண்களை இழிவுபடுத்துவதுமட்டுமன்றி , பாலுணர்வை தூண்டும் வகையில் இது உள்ளதாக கூறி குறித்த உணவகத்தின் முகாமைத்துவத்துக்கு பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

